ஜெர்மனியில் கடும் வெப்ப அலை.
ஜெர்மனியில் வரலாறு காணாத வெப்ப அலையால், தார் இளகி, தண்டவாளங்களில் அடைப்பு , ரயில்கள் இயக்க முடியாத நிலையால் லீப்ஜிக் தனது முழு டிராம் அமைப்பையும் நிறுத்தியது.
#Heatwave, #HeatwaveGermany, #HotWeather #EuropeHeatwave, #ExtremeWeather #ClimateChange, #GlobalWarming, #WeatherUpdate, #BreakingNews #Todaynews #Trending #tamilnews #IndianWeather
ஜெயிக்க போவது யாரு கண்ணு
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.
3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல், 6 மாதங்களில் இடைத்தேர்தல், 3 ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் வரும், ஜெயிக்கப் போவது யாரு கண்ணு.
ஜூன் 29.06.2026
மரண தண்டனை 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
கடந்த மே 1ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமி கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பீம்ராவ் காம்ப்ளே, 65, என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மே 1ம் தேதி அன்றே போராட்டங்கள் வெடித்தன. இதை விசாரித்த புனேயில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், 3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்ற நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Founder: Iqwan Ameer